
நோர்வேயைப் பிறப்பிடமாகவும், Lindeberg, Sørum வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிஷ் ரமேஷ் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ரமேஷ் சுதர்சினி தம்பதிகளின் மூத்த மகனும்,
சுபேஷ் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகள், குணநாயகம்(நோர்வே), காலஞ்சென்ற சந்திரலேகா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
வித்தியா(நோர்வே), திவ்யா(நோர்வே), நித்தியா(இலங்கை), சத்தியா(சுவிஸ்), விஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
லோகேஸ்வரன்(நோர்வே), Jafer(நோர்வே), செங்கையாழியன்(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
Kasika, Suvaca, Darwish, Dunstan, Litharsan, Kopishan, Ragavi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய கொரோனா தொற்று சூழலை கருத்தில்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள சட்டவிதிகளுக்கு மதிப்பளித்து இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளதையும் நினைவுபடித்துகிறோம்.