

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிப்பிரஷாத் சிவநேசர் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், சிவனேசர், காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், தனபாலசிங்கம் சூரியகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷிகா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்யா, ஆரணிக்கா, ஆதித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரேமிலன், கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதர்சினி, டெரன்ஸ், துஷ்யந்தி, துஷிதரன் ஆகியோரின் மைத்துனரும்,
ஆதவா, அர்ச்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அனுஷ்கா அவர்களின் அன்பு மாமனும் ஆவார்.
அனாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.