
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா North Carolina ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணநாயகம் இராஜநாயகம் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணநாயகம் முத்தாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜினி, இராஜ்மோகன், இராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Tyrone, Roushini, Sharon ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடனராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Rashmita, Timothy, Rithika, Ratchitha, Rishan and Ramitha ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க நிகழ்வு பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14169851369
- Mobile : +19192722090
- Mobile : +94771965521