கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gunavathy Kanagasabapathy
1941 -
2021
குணவதி அக்கா ! உங்கள் பிரிவு எம்மை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இனிமையான உங்கள் நினைவே எம்மை ஆற்றுப்படுத்தட்டும். உங்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.
Write Tribute