அமரர் குணவதி அம்மாள் கேதீஸ்வரநாதன்
                    
                            
                வயது 91
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    எங்களின் அன்பான, பாசமிகு பெரியம்மாவின் ஆன்மா நற்கதி பெறவும் 
 பிரிவால் துயருறும் உள்ளங்கள் / உறவுகள், ஆறுதலும் தேறுதலும் பெறவும்
இறையருளை இறைஞ்சுகின்றேன்!?
                
                    Write Tribute
    
                    
        
                    
You were a Beautiful,Loving and soft spoken Lady with always a smile. May your Soul rest in peace Dear Mami!