Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1958
இறப்பு 18 SEP 2024
திருமதி குணசுந்தரி தனபாலசுந்தரம் (Baby அம்மா)
வயது 66
திருமதி குணசுந்தரி தனபாலசுந்தரம் 1958 - 2024 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Hinwil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் குணசுந்தரி அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், தனபாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனுஜா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஷ்ணு, அபிராமி ஆகியோரின் பாசமிகு அம்மாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தனுஜா - மகள்
தனுஜன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

Photos

No Photos

Notices