
யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் துரைராஜசிங்கம் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Anne-Marie Carolina அவர்களின் அன்புக் கணவரும்,
Charlotte, Julien ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயசிங்கம்(சின்னகிளி), ரதானந்தம்(Queenie), ஜெயக்குமாரி(Pearly), தேசிங்கம்(Appan), காலஞ்சென்ற உதயகுமாரி(Meena), உதயசிங்கம்(Rajan), தயாளசிங்கம்(Kunjan), சிவக்குமாரி(Kunjini) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Jeanne, Jules, Nino ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Aug 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 05 Aug 2025 4:00 PM - 5:00 PM
- Thursday, 07 Aug 2025 3:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33619562175