
யாழ். ஏழாலை வடக்கு ஏழாலை அண்ணமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரம் பவளராணி அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரவியம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
திரவியம் குணசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசிகரன்(இலங்கை), நிசாந்தன்(ஜேர்மனி), திலீபன்(ஜேர்மனி), கொவ்சலா(கொவுசி, கனடா), தீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினோதினி(இலங்கை), கேமலதா(ஜேர்மனி), அபிராமி(ஜேர்மனி), மயூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன், தங்கேஸ்வரி, பத்மநாதன்(ஜேர்மனி), சந்திராதேவி, பாஸ்கரன், யோகரானி, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, இராசமணி, நேசமணி மற்றும் பரமேஸ்வரி, தங்கமணி, செல்வநாயகம், மல்லிகாதேவி ஆகியோரின் மச்சாளும்,
அட்சயன்(இலங்கை), அபினாஸ்(இலங்கை), அபிசா(இலங்கை), அனிக்கா(இலங்கை), கணிஸ்கா(ஜேர்மனி), நிருஸ்கா(ஜேர்மனி), கனிஸ்(ஜேர்மனி), திகாஸ்(ஜேர்மனி), திருஸ்(ஜேர்மனி), அதிதி(ஜேர்மனி), தபிசா(கனடா), தர்மிகா(கனடா), மதீஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details