

யாழ். சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Surrey, Tolworth ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் வேணுகோபால் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரத்தினம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
கேசிகா அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரநீதன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
புஸ்பராணி( புஸ்பம்), காலஞ்சென்ற கமலலோஜினி(கமலம்), கமலயோகேஸ்வரன்(யோகர்), விட்ணுமூர்த்தி(ராதா), காலஞ்சென்றவர்களான சிவப்பாதசுந்தரம், பவளராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன், பாமினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். சுதன் குடும்பம்