திருமதி குணரட்ணம் சாந்தகுமாரி
(சாந்தம்)
வயது 80
திருமதி குணரட்ணம் சாந்தகுமாரி
1946 -
2026
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Gunaratnam Shanthakumari
1946 -
2026
அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் சாந்தம் குஞ்சியம்மா உங்கள் இறப்பு செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்து விட்டேன் உங்கள் பெயர்க்கு ஏற்ப சாந்தமான குணம் இருக்கு எல்லோருடனும் அன்பாகவும் பாசமாகவும் பழகும் குனம் கொண்ட தாய் இப்போது இல்லை என்பது மிகவும் கவலை அடகின்றோம் குஞ்சியம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute