Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1967
இறப்பு 26 APR 2021
அமரர் குணரத்தினம் இரத்தினசிங்கம்
வயது 53
அமரர் குணரத்தினம் இரத்தினசிங்கம் 1967 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பிரான்றைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் இரத்தினசிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

மனம் திறந்து பழகியெங்கள்
மனங்களில் இடம் பிடித்தாயே
தினம் நீங்கள் நடந்த வீதியின்று
திணறிப் போய் கிடக்கிறதே
தேடி வந்த உறவுகளிங்கு
செய்வதறியாது தவிக்கிறதே
நாடி வந்து உறவுகளெல்லாம்
நாவிழந்து போனதுவே..

அன்னாரின் ஆத்ம சாந்திக்கா இறைவனை பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் பிரிவால் துயரும் மனைவி குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

Photos

Notices