யாழ். மீசாலையைப்(அல்லாரை) பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் ராமு கதிரவேலு அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமு கதிரவேலு லக்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதி, சிந்துசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், அபிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற புஷ்பகலாதேவி, உமையம்மை(பிரித்தானியா), செல்வரட்னம்(கனடா), ஜீவரத்தினம்(சுவிஸ்), மல்லிகாதேவி(இலங்கை), ராஜரட்னம்(சுவிஸ்), கருணகலாதேவி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சந்தியாகு மற்றும் அன்னலக்சுமி, தவதாசன், சத்தியலக்சுமி, மனோகரன், ராதா, சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜா மற்றும் செல்வராஜா, சிவராஜா, சிவநேசமணி, சிவஞானமணி, செல்வராணி, ரஜனி, அமுதினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jan 2026 11:00 AM - 1:00 PM
- Sunday, 04 Jan 2026 8:00 AM - 11:00 AM
- Sunday, 04 Jan 2026 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447581491072
- Mobile : +41765350804
- Mobile : +41795663081
- Mobile : +15148273403