Clicky

Obituary
Born 26 MAR 1943
Rest 05 SEP 2026
Mr Gunaratnam Ramachandran
Age 83
Mr Gunaratnam Ramachandran 1943 - 2026 Thirunelvely, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Mr. Gunaratnam Ramachandran, born in Jaffna Thirunelvelly and lived in Canada Scarborough, passed away peacefully on Saturday, 5 September 2026.

He was the beloved husband of Vijayaluxmy Ramachandran (Udupiddy). 

Son of the late Gunaratnam and Sowpakiyavathy, and son-in-law of the late Satkurunathan and Raasamma.

Loving father of Prashanthy (Saiswaralaya Music Academy), Thurshanthy, Premashanthy, Gajashanthy, Sastickumaran and Saikumaran.

Father-in-law of Niranjan, Mohanathas, Suresh, Ahilan, Thayani and Anushiya.

Brother of Vasanthamallika, Sarojinithevi, Jegatheeswari, Balachandran, Thillachandran, Sakunthala and Kumarachandran.

Brother-in-law of Raveendran, Subendran, Kulendran, the late Vettivelu, Sathyaluxmy and Nithiyaluxmy.

Loving grandfather of Navanith, Pirajith, Nithesh, Niluxika, Ashmigha, Jaishwin, Jainisha, Ajeesh, Santhosh, Sashinthan and Sahityan.

Through RIPBOOK, relatives, friends, and all those who knew and loved him are kindly requested to accept this notice. 

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் இராமச்சந்திரன் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விஜயலட்சுமி இராமச்சந்திரன் (உடுப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குணரத்தினம் – சௌபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சற்குருநாதன் – ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரசாந்தி(Saiswaralaya Music Academy), துர்ஷாந்தி, பிரேமசாந்தி, கஜசாந்தி, சஸ்டிக்குமரன், சாய்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சன், மோகனதாஸ், சுரேஷ், அகிலன், தயானி மற்றும் அனுஷியா அன்பு மாமனாரும்,

வசந்தமல்லிகா, சரோஜினிதேவி, ஜெகதீஸ்வரி, பாலச்சந்திரன், தில்லச்சந்திரன், சகுந்தலா மற்றும் குமாரச்சந்திரன் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், சுபேந்திரன், குலேந்திரன், காலஞ்சென்ற வெற்றிவேல், சத்தியலட்சுமி மற்றும் நித்தியலட்சுமி அன்பு மைத்துனரும்,

நவனித், பிரஜித், நிதேஷ், நிலுஷிகா, அஸ்மிகா, ஜெய்ஷ்வின், ஜெய்னிஷா, அஜீஷ், சந்தோஷ், சஷிந்தன் மற்றும் சாஹித்யன் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Contacts

Sastickumaran - Son
Saikumaran - Son
Niranjan - Son In Law