யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் ரகு 02.10.2019 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், குணரத்தினம் லீலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமனோகரி(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரேணுகா, சரவணன் (மருத்துவபீடம்38 ஆம் அணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதன்(இலங்கை வங்கி, மாங்குளம்) அவர்களின் அன்பு மாமனும்,
ரதி, ரவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யோகேந்திரன், காலஞ்சென்ற தெய்வேந்திரன் மற்றும் இந்திரமனோகரி, தெய்வமனோகரி மகேந்திரன், தபேந்திரன் ஜெயமனோகரி, சண்முகராஜா, புஷ்பகாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2019 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.