யாழ். கரவெட்டி கன்பொல்லை வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் புஸ்பராணி அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
விதுர்ஷா, காலஞ்சென்ற சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீகணேஷ் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிறீதரன் மற்றும் பாலச்சந்திரன், பாஸ்கரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, மஞ்சுளா, நளாயினி, இராசதுரை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவாணந்தன், பானுமதி, சாந்தி, கெளரி, அகள்யா, ரஞ்சன், குபேரன், லாவண்யா, சங்கீதா, அருந்தஷா, விபாகரன், தர்சினி, நிஷாந்தன், யுகணன், நிவேதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 10-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.