

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்னம் மகேந்திரன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெட்னம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான உதயராணி, ஞானேஸ்வரன் மற்றும் நிமலா(ஜேர்மனி), கலாநிதி(சுவிஸ்), சாந்தி(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் உருத்திரவாணி, சண்முகலிங்கம்(ஜேர்மனி), யோகலிங்கசிவம்(சுவிஸ்), ராசகுமார்(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2024 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியிலிருந்து ந.ப 12:00 மணிக்குள் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details