யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 5 ம் வட்டாரம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரத் தினம் குமாரசாமி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வலட்சுமி(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, சசிகரன், சசிகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வித்தியாதரன், ஜெயகௌரி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுஷா, விதுன்,கீர்த்தனா, சதுஜன், கோகுலன், யோகிதன், சய்னிகா, அகர்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, முத்துக்குமாரு, அமிர்தம்மா, ஞானம்மா மற்றும் மாசிலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, சொர்ணலெட்சுமி, ராசலெட்சுமி மற்றும் சண்முகவடிவு(மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், தங்கம்மா, குருநாதன், சோமஸ்கந்தர் மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சின்னத்தம்பு, கைலாயபிள்ளை மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 29 Dec 2025 11:00 AM - 1:00 PM
- Monday, 29 Dec 2025 1:00 PM - 2:30 PM
- Monday, 29 Dec 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164572246
- Mobile : +16477619252
- Mobile : +14163574598
- Mobile : +14168342942