யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணரெட்ணம் குமாரசாமி அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம்(Bala Stores, Sri Murugan Stores) தம்பதிகளின் அன்பு மருமகனும்
பாலஜெயந்தி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஷன், நிஷாந்தன், ரவிஷாந்தன், கஜேந்திரன், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Debbie, Diana, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மணி, தேவி, ஜெயரட்ணம், விஜயரெட்ணம், காலஞ்சென்ற குட்டி, ஜெயா, கலா, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலரஜனி, பாலகிரிதரன், காலஞ்சென்ற பாலரஞ்சன், பாலகுணாளன், பாலராகுளன், பாலமோகனராஜ், பாலவிஜயை, பாலவிக்னா, பாலசாயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Navin, Anjolie, Ariana, Lincoln, Karina ஆகியோரின் ஆசைப் பேரனும்,ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
deepest condolences. may his soul rest in peace. I pray the Almighty to give strength to his family and loved ones. god bless