யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் குபேரநாதன் அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்(கிளாக்கர்) மரகதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்தா, சிவாசினி, அனித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீகுணபூசணி, சுந்தரலிங்கம்(முன்னாள் உரிமையாளர் நியூசரஸ்வதி விலாஸ், பிள்ளையார் ஸ்ரோஸ் -திருநெல்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்தலன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
கைனா(பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் ஜெயராணி, புஸ்பராணி, யோகராணி, கனகாம்பிகை (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பர்மிளா, ஜியாமினா (கனடா), சதீஸ், துஷாயினி ஆகியோரின் தாய் மாமனும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம், மகேந்திரம் ஆகியோரின் பெறாமகனும்,
சிதம்பரப்பிள்ளை அவர்களின் மருமகனும்,
Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ் - திருநெல்வேலி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Nov 2024 2:30 PM - 3:30 PM
- Monday, 18 Nov 2024 8:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details