யாழ். வடமராட்சி அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் பாலசுதர்சேந்திரராஜா அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசுப்ரமணியம் சத்தியலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாதஸ்வரூபினி(இனிமை) அவர்களின் அன்புக் கணவரும்,
தேஜஸ்விழினி, தேஜோசுலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலாதேவி(மாலா), யோகேந்திரராஜா(சந்திரன்), காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் ரஞ்சினிதேவி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவதாரணி(பட்டு), வித்தியானந்தி(வித்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தமயந்தி, சுகந்தி, குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஜனனி மற்றும் துஷ்யந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்களுடன் பழகிய நாட்கள் என்றும் என் நினைவில் இருக்கும் அண்ணன் . உங்கள் ஆத்மா சாந்தியடைய மடத்துவாசலானை வேண்டுகிறோம் !!! GOOD BYE !!! 🙏🙏🙏🙏🙏