Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAY 1932
இறப்பு 22 OCT 2022
அமரர் குணரத்தினம்மா சச்சிதானந்தா
வயது 90
அமரர் குணரத்தினம்மா சச்சிதானந்தா 1932 - 2022 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Mississauga கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம்மா சச்சிதானந்தா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தா(CTB Accountant- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான திருமதி துரைரத்தினம்மா பொன்னுத்துரை ஐயர், திருமதி பாக்கியரத்தினம் சபாரத்தினம், திருமதி துரைராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியதேவி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link1: Click Here
Live Link2: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

புவனேந்திரன் ஐயர் பொன்னுத்துரை ஐயர்/Dr. C.S Mahendra - பெறாமகன்
புவனேந்திரன் ஐயர் செந்தூரன் - பேரன்