யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் முருகேசு அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரத்னம்(மஸ்கெலியா திருமகள் ஸ்ரோஸ் முன்னைநாள் உரிமையாளர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
பெயற்றிஸ் காயத்ரி, வல்லபன் கியோம், விமல் திபோ ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற கனகரத்னம், சண்முகநாதன் மற்றும் திருச்செல்வம், விஜயாதேவி, மகாதேவி, உதயகுமாரி, அருட்செல்வன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பரஞ்சோதி, சிவநேஸ்வரி, ஜான்சி, கந்தசாமி, மகாதேவன், துரைமணி, கலா, Dr. விஜி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குணம் அண்ணாவின் திடீர் இழப்புச்செய்தி கேட்டு சொல்லொணாத்துயரம் அடைந்தோம் எல்லாம் வல்ல இறைவன் திடமான மன வலிமை நல்கி வழிநடத்துவார்