யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணபால் ஜெயராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணபால்(குணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சகானா(ஜேர்மனி), அபர்ணா(அலுவலக உதவியாளர், கொக்குவில்- தொழிநுட்பக் கல்லூரி), சுபர்ணா(கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீவித்தியாகரன்(ஜெசி- ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெயராசா(வசந்தன்) அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Memories of a loved one never fade away, our prayers are with you. Extending deep and heartfelt condolences to your family in this time of need.