
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் Orpington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணநாயகி கந்தசாமி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(காட்டுப்பாதை), பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை கந்தசாமி(மிருகவைத்திய கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
குகாயினி, சதீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசநாயகி, பரமநாதன், கந்தசாமி மற்றும் சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
திவியன், வரலிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Dr. Mrs. Gunanayagi Kandasamy, a retired physician originally from Kondavil East, Jaffna, and residing in Orpington, London, passed away peacefully on Thursday, June 12, 2025.
She was the beloved daughter of the late Mr. and Mrs. Ponnuthurai(Kaattupathai) Parimalam and the cherished daughter-in-law of the late Mr. Ponnudurai and Mrs. Ponnamma.
She was the devoted wife of the late veterinarian Dr. Ponnudurai Kandasamy and the loving mother of Kugayini and Satheesh.
She was also the dear sister of the late Rasanayagi, the late Paramanathan, the late Kanthasamy, Sukirtha, and the affectionate mother-in-law of Vijayakumar and Selvakumari.
She was adored by her grandchildren, Dhanushan, Thiviyan, and Varaliikaa.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Tuesday, 17 Jun 2025 7:00 PM - 9:00 PM
- Wednesday, 18 Jun 2025 8:30 AM - 11:00 AM
- Wednesday, 18 Jun 2025 11:45 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heart felt condolences. Prabha & Suganthi