15ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணலஷ்மி கனகசுந்தரம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
  கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்   
எங்கள் முன்னே உங்கள்
முகம் என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
நீங்கள் இறையடி எய்து
பதினைந்தாம் ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                        
                        
                        
                        
                            
            
Rest in peace