மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1938
இறப்பு 14 MAY 2022
திருமதி குணதேவி தம்பிராஜா
வயது 84
திருமதி குணதேவி தம்பிராஜா 1938 - 2022 Kuala Lipis, Malaysia Malaysia
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lipis ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், நோர்வே Stovner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணதேவி தம்பிராஜா அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராஜா(புலோலி R. M in C.W.E) அவர்களின் மனைவியும்,

ஞானபூஷணி(நோர்வே), ஐங்கரன்(நோர்வே), காஞ்சனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முருகையா(Police), வரதராயா(Surveyor) மற்றும் அம்பிகாதேவி(கனடா), விமலாதேவி(கனடா), சறோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன், சிவயோகநாதன் மற்றும் கந்தசாமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற மீனலோயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஷ்குமார்(நோர்வே), கெங்காதேவி(நோர்வே), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தா, சுரேன், ஸ்வேத்தா, கரன், வனஜா, சாதனா, சயானா, சாய்னா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஞானபூஷணி - மகள்
ஐங்கரன் - மகன்
காஞ்சனா - மகள்

Summary

Photos

Notices