
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் குகதாஸ் அவர்கள் 30-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குணபாலசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் லலிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன், விபுலா, கவிதா, காலஞ்சென்ற லலிதா, மயூரன், அனோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானி, சிங்காரவேல், பாபு, உஷா ஆகியோரின் அன்பு மச்சானும்,
சோபனா, ரஜீ்பன்(வண்ணார்பண்ணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,
நிசா, நிதர்சன், றுசானா, ரக்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
வினேஸ், கபிசனா, திலக்சன், தாமிரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆகாஷ், டியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.