யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலஞானவதி மகாலிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று Ajax Canada வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான க. சுப்பிரமணியம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரமநாதர் மகாலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
பாமினி உதயகுமார், யாமினி ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குகஞானவதி திருச்செல்வம், குணஞானவதி குலசிங்கம் மற்றும் செந்தில்ஞானவதி சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் குகஞானலிங்கம், கெஜஞானவதி இராஜசிங்கம் மற்றும் மகாஞானவதி சண்பகசுந்தரம்(வவுனியா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
கந்தையா உதயகுமார், ஜெயமோகன் கந்தசாமி ஆகியோரின் அருமை மாமியாரும்,
அஜித், நிவேத், நளினி, ரஜூன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 29 Dec 2024 7:00 AM - 9:00 AM
- Sunday, 29 Dec 2024 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472022197
- Mobile : +16478856586
- Mobile : +16479380487
- Mobile : +16093341726
Ohm Shanthi! May her soul attain peace🙏