அகாலமரணம்

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கிறகறி கொல்வின் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சூசைப்பிள்ளை கிறகறி அந்தோனிப்பிள்ளை டிலி மறிற்றா(ஜெயா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஷெல்டன், டிவிங்ஸ்டன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2021 புதன்கிழமை பி.ப 03:00 மணியளவில் இளவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Stream : Click here
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஷெல்டன் - சகோதரன்
- Contact Request Details