Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 APR 1957
மறைவு 15 FEB 2023
அமரர் மிக்கேல் கிறேசியன் 1957 - 2023 Narantanai, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட மிக்கேல் கிறேசியன் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல், மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனி மனுவல், காலஞ்சென்ற கனகமணி கனிலூசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிளாறா கிறேசியன் அவர்களின் கணவரும்,

றெபேக்கா, பெனான்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரனி நிக்லஸ்(அலெக்ஸ்)அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற எட்வெட் மிக்கேல், எலிசபெத் விக்டர், மாகிறேட் அலோசியஸ், மெட்டில்டா சிங்கராயர், பிரான்சிஸ் மிக்கேல், பீற்றர் மிக்கேல் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

லீவிமலர் ஞானசீலன் அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார். 

Live Link: Click Here
Username: vaka0801
Password: 278570

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிளாறா கிறேசியன் - மனைவி
றெபேக்கா - மகள்
பெனான்சன் - மகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 14 Mar, 2023