மரண அறிவித்தல்
அமரர் கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா
1929 -
2019
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் தவமணி வெஸ்லி கந்தையா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் தம்பிபிள்ளை, சிவக்கொழுந்து தம்பிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வெஸ்லி கந்தையா(Barrister & Solicitor, Notary Public, Kalmunai) அவர்களின் அன்பு மனைவியும்,
சில்வியா, ஜூலியானா, தவக்குமார், ஜூன், காலஞ்சென்ற சூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலமணி, செல்வமணி, எதிர்வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரெஜினால்ட், சேவியர், ஜாஸ்மின் மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரா, கிளாடியா, துஷான், ஜொனாதன், ஜோசுவா, திரிஷா, டனிஷா, கேசினி சஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Mano acca, Thiyagarani acca, Rathy acca and family, I am very saddened to hear of aunty's passing. I do appreciate that I had the privilege to visit uncle Wesley and aunty in Canada in 1993....