Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 OCT 1928
இறப்பு 13 JUL 2019
அமரர் கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை
வயது 90
அமரர் கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை 1928 - 2019 கரம்பன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.