Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1927
மறைவு 26 JUL 2022
அமரர் கிரேஸ் யோசப்
வயது 94
அமரர் கிரேஸ் யோசப் 1927 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிரேஸ் யோசப் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பென்யமின் திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,

யோக்கியாம்பிள்ளை சைமன் யோசப்(நொத்தாரிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மாக்கிறட், ஜொஸ்பின் மற்றும் லுசி, காலஞ்சென்ற அன்ரன், யோய், ராஜேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பபி, காலஞ்சென்ற றாஜி, றஞ்சி, றோகினி, கிறிஸ்தோப்பர்(தோப்பர்), மாலா, காலஞ்சென்ற றவி, றபாயல்(டாப்பா), றாமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான றாஜன், தேவராஜா(டைகர்) மற்றும் மூர்த்தி, குட்டி, ஜெயந்தி, காலஞ்சென்ற செல்வி, டோறா, ஈசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஞ்சித், காலஞ்சென்றவர்களான சிறி, கறேஸ், காமினி, சியாமினி மற்றும் கண்ணன், டினா, டொறின், காலஞ்சென்ற நியூட்டன், றதி, கரன், விஜி, குயின்டஸ், பூரூட்டஸ், கிளரிஸ்டன், கிலின்டன், சதிஸ், கரோலின், நிக்கோலின், நிக்கோலஸ், மயூரன், செந்தூரன், மைதிலி, டயந்தன், டயானா, பெனியேல், தானியேல், எஸ்த்தர், குயின்சன், றொபின்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

ID de réunion : 812 5692 3644

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கிறிஸ்தோப்பர் - மகன்
சத்தியமூர்த்தி - மருமகன்
டோமினிக்(குட்டி) - மருமகன்
றபாயல்(டாப்பா) - மகன்

Summary

Photos

Notices