ஜேர்மனி Hamm ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தலிங்கம் கெளசிகன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்ற மகேந்திரநாதன், பத்மினி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஆனந்தலிங்கம் சுதர்சினி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரம்யா, கெளசல்யன், அபிநயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேஸ், ரமேஸ், குமரன், பாலா, காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், யோகநாதன் மற்றும் ஜெயகுமார், சர்மிளி, சுமேரா, கஸ்தூரி, ஜெசி, கனகேஸ்வரி, சர்வேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தவநாயகம், தேவநாயகம் மற்றும் செல்வநாயகம், சிவநேசராசா, காலஞ்சென்ற சுதாகரன், மனோகரன், தேவநாயகி, ஜீவராணி, சுமதி, முரளி, கவிதா, கயல்விழி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
Jahnstraße .20
59073 Hamm
BR
நிகழ்வுகள்
- Tuesday, 11 Feb 2025 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +491722746059
- Mobile : +4915560815234
- Mobile : +491722746059
- Mobile : +4917663672280
- Mobile : +4915168831537
- Mobile : +4917643236201
- Mobile : +491786035159
உங்கள் இழப்புக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்கள் குடும்பம் உங்கள் குடும்பத்தை எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் வைத்திருக்கும்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!