அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தன் அன்பு மனைவி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களது மறைவால் ஆழாத்துயர் உற்றிருக்மும் நண்பர் தவராசா மற்றும் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தாரது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்.
Write Tribute
We still remember the days and years we spent with her while we were in Colombo. Even we visit her whenever we travel to Sri Lanka. Bala and Raji