அமரர் கௌரிமலர் அருங்குணநாயகம்
1955 -
2020
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowrimalar Arungunanayagam
1955 -
2020
தேசங்கள் விட்டுப் பிரிந்திருந்தாலும், பாசங்கள் மட்டும் மாறாது நிலைத்திருக்கும். அருணாசலம் நாகம்மா பெற்றெடுத்த மகனுக்கு வாழ்க்கைப் பட்டதனால் மட்டுமல்ல உங்கள் உறவு, அப்பு மாமி மகளாய் தொடர்ந்த உங்கள் சொந்தம் என்றும் மாறாது. உங்கள் பிரிவு என் மனதில் மெய்யான கவலையையும் தாக்கத்தையும் தந்துவிட்டது. கௌரி மச்சாளே!!! உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்துள்ளேன். மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Write Tribute
Our deepest sympathies to Arungunam and family. Bala and Anusha Thuraisingham