

யாழ். கட்டைப்பிராய் வேளாதோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கௌரியம்மா விபுலானந்தன் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கனம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற விபுலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமாறன், தாரணி, தசராஜ், லோகராஜ், ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாயகி, தவராஜா, பாலராஜா, கருணேஸ்வரன், காலஞ்சென்ற நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லதா, கனகராஜா, தேவிஸ்ரீ, அகிலா, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீசாய்ராம், அக்ஷயன், அக்ஷனா, அக்ஸ்வின், அக்ஷயா, வர்ஷன், யஸ்விந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இராமஜெயம், ஞானபூங்கோதை, ராஜி, அருணா, காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாய்ராம் அவர்களின் அன்பு பெரிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, முத்தம்மா, கனகம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கருணேஷ் இன்று தான் உனது பெரி அக்கா என்பதை தெரிந்து கொண்டேன் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்