
யாழ். ஆனைப்பந்தி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மற்றும் யாழ் மருத்துவ பீடத்தின் பழைய மாணவியும் ஆவார். இலங்கை மற்றும் பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றினார்,
காலஞ்சென்ற முதலியார் முத்துத்தம்பி(நல்லூர்- ஆனைப்பந்தி) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம் மங்கையற்கரசி(முதலியார் முத்துத்தம்பி வளவு - நல்லூர், ஆனைப்பந்தி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான K.C துரைசிங்கி பத்மநாயகி(வரோதயார் வளவு, கலோக் ஒழுங்கை - மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. ரவிராஜன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. ராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
Dr. மயூரா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரந்தாமன், தனஞ்செயன், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தவல்லி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லலிதாதேவி- Dr. மகாதேவா(நியூசிலாந்து), ஜெயப்பிரதா- ஜெயநாதன்(இலங்கை), சிங்கவரோதயர்- அமிர்தினி(நியூசிலாந்து), காலஞ்சென்ற சூரியகுமார்- மாலா(நியூசிலாந்து), நிஷ்கலா- ஸ்ரீரஞ்சன்(அவுஸ்திரேலியா), பத்மலோஜனா- ஜெயதேவன்(கனடா), பத்மராஜன்- கீதா(இலங்கை), சந்திரிகா- விக்கி நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Dr. Gowri Manohari Ravirajan was born in Nallur Jaffna, Sri Lanka & Lived in London, United Kingdom. She passed away peacefully on Wednesday 30th April 2025.
She was educated at Chundikuli Girls College and graduated from Jaffna Medical Faculty, Sri Lanka. She worked as a doctor in Sri Lanka and United Kingdom.
Cherished Daughter of late Dr. Subramaniam, late Mangayatkarasi(Mudaliar Muthuthambi Valavu- Nallur, Anaipanthi).
Loving Daughter-in-law of late K.C. Thuraisinghe, late Padmanayaki(Varodayar Valavu, Hallock Lane - Manipay).
Adored Grand Daughter of late Mudaliar Muthuthambi(Nallur- Anaipanthi).
Beloved Wife of Dr. Ravirajan(UK).
Devoted Mother of Dr. Ragulan.
Loving Mother-in-law of Dr. Majura.
Treasured Sister of late Paranthaman, late Dhananjeyan, late Santhakumar.
Loving Sister-in-law of Amirthavalli, late Vigneswary, Sarojinithevy.
Loving Sister-in-law of Lalithathevy - Dr. Mahadeva(New Zealand), Jeyapratha - Jeyanathan(Sri Lanka), Singavarothayar - Amirthini(New Zealand), late Sooriyakumar - Mala(New Zealand), Nishkala - Sriranjan(Australia), Pathmalojana - Jeyathevan(Canada), Pathmarajan - Geetha(Sri Lanka), Chandrika- Wicky Nalliah.
This notice is issued with deep sorrow by the grieving family, who kindly request your prayers and thoughts during this time of mourning.
நிகழ்வுகள்
- Tuesday, 06 May 2025 6:00 PM - 8:00 PM
- Thursday, 08 May 2025 11:00 AM - 1:00 PM
- Thursday, 08 May 2025 1:00 PM - 2:00 PM