Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 NOV 1967
இறப்பு 24 AUG 2022
அமரர் கெளரி பாலசுந்தரம்
வயது 54
அமரர் கெளரி பாலசுந்தரம் 1967 - 2022 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெளரி பாலசுந்தரம் அவர்கள் 24-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அழகையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மேனன், தனுசாலினி ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,

லோகநாதன்(கனடா), கலையழகன்(பிரான்ஸ்), மதியழகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோபிகா - பெறாமகள்
செல்வகுமரன் - மைத்துனர்

Photos

Notices