7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கோவிந்தர் சோமசுந்தரம்
(முன்னாள் கிராமசபை உத்தியோகத்தர்)
வயது 84
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், பூநகரி அத்தா, வடகாடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தர் சோமசுந்தரம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாம் ஆண்டு நினைவு
நாள் வந்ததோ? ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள்
இல்லையே அப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
நீங்களே எம் அப்பாவாக
வரனும் என்று தினம் இறை
துதி பாடும் பிள்ளைகள்!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்