Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1938
இறப்பு 10 JUL 2024
அமரர் கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம்
வயது 85
அமரர் கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம் 1938 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 10-07-2024 புதன்கிழை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவலட்சுமி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), வசந்தினி(லண்டன்), வினோதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலன், கவிதா, யசோதரன், பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதவன், சந்தியா, வருணி, ஆரணி, அபிரா, ஆதவன், விக்னேஷ், விஷால் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்ற இராஜேந்திரம்(பட வரைவாளர்), சிவனேஸ்வரி(வவுனியா), திருமலர்தேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்தன், தியாகராஜா, மனோகரன் மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சர்வேஸ்வரி, அருளாம்பிகை, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, ஸ்ரீஸ்கந்தராசா, தேவராசா, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், ஞானேஸ்வரன் மற்றும் துரைராசா, சிவானந்தராசா, திலகவதி, நவமலர் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவலட்சுமி - மனைவி
சாந்தகுமார் - மகன்
தனபாலன் - மருமகன்
வசந்தி - மகள்
பவான் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Ramachandran Sriranganathan, Greenford, UK.

RIPBOOK Florist
United Kingdom 10 months ago