
யாழ். நாவற்காடு வரணியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தன் சந்திரரேஸ்வரன் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ரட்ணசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெங்கா அவர்களின் பாசமிகு கணவரும்,
பராசக்தி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜா, ஞானேஸ்வரன், மகேஸ்வரன், பகவதி, ரகுபதி, கிருஷ்ணவதி, ஜெகதீஸ்வரன், சித்திராவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன், ரட்ணகோபால், அம்பிகைபாலன், இந்திரபாலன், சற்குணபாலன், கௌரிபாண், சிறீதரன், புஸ்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2021 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்மில் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.