Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1958
இறப்பு 13 JUN 2023
அமரர் கோவிந்தசாமி அற்புதநாதன் (அற்புதம்)
வயது 64
அமரர் கோவிந்தசாமி அற்புதநாதன் 1958 - 2023 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி அற்புதநாதன் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா, அருணேஸ் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

செல்லமுத்து, வேதவனம், இராசையா, சண்முகநாதன், மனோன்மணி, சறோஜினிதேவி, செல்வராணி, சுதந்திரநாதன், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கைலேஸ்வரன், மகேந்திரன் மற்றும் கருணாகரன், இந்திரஜோதி, சந்திரஜோதி, குமரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
24 Rue Suzanne Buisson,
77176 Savigny-le-Temple, France

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மங்களஜோதி - மனைவி
அருணேஸ் - மகன்
கண்டு - தம்பி
ராசா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kovindasamy Sanmuganathan Family From Srilanka.

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Kovindasamy Rasaiah (Anantham) Family From Srilanka.

RIPBOOK Florist
France 2 years ago

Summary

Photos

No Photos

Notices