
அமரர் கோபாலசிங்கம் நடராஜா
வயது 76

அமரர் கோபாலசிங்கம் நடராஜா
1943 -
2020
செட்டிக்குளம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பு மாமாவின் இழப்பு மிகவும் மிகுந்த
வேதனையும் அதிர்ச்சியும் அழிக்கிறது இவ்வளவு கெதியில் எம்மை விட்டு பிரிவார் என்று நான் நினைக்ககவே இல்லை உங்கள் முகமும் சிரிப்பும் என் கண்முன் நிற்கின்றது மாமி மற்றும் பிள்ளைகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவக்கின்றேன்
Write Tribute
Our deepest condolances to the family. May he rest in peace.