1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
12 JUN 1960
இறப்பு
21 MAR 2023
அமரர் கோபாலபிள்ளை தர்மராஜன்
வயது 62
-
12 JUN 1960 - 21 MAR 2023 (62 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பாவற்குளம், Sri Lanka Montreal, Canada
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை தர்மராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-04-2024
எம்மை விட்டு நீங்கள் பிரிந்து
ஓராண்டு ஆண்டு சென்றது
மறைந்த உங்கள் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது அப்பா...
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே..
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உங்கள் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
உங்கள் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 23 Mar, 2023
Request Contact ( )

அமரர் கோபாலபிள்ளை தர்மராஜன்
1960 -
2023
அனலைதீவு, Sri Lanka