Clicky

தோற்றம் 18 JUN 1932
மறைவு 06 SEP 2021
அமரர் கோபாலபிள்ளை பராசக்தி 1932 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gopalapillai Parasakthi
1932 - 2021

நம்மோடு நன்றாக, பண்பாக பழகிய இந்த அன்பான அம்மாவின் இழப்பு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. இவரின் அன்பான உபசரிப்பும், விருந்தோம்பலும் இன்றும் எம் மனதில் பசுமையாக உள்ளது. இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கும் மறைந்த தெய்வேந்திரம்பிள்ளை/இரத்தினபூபதி அவர்களின் பிள்ளைகள் குடும்பம்

Write Tribute