Clicky

பிறப்பு 24 APR 1940
இறப்பு 16 MAY 2019
அமரர் கோபாலபிள்ளை மகாலெட்சுமி (பாக்கியம்)
வயது 79
அமரர் கோபாலபிள்ளை மகாலெட்சுமி 1940 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gopalapillai Mahaledshumi
1940 - 2019

குஞ்சியம்மா உங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பலம் பொருந்திய ஐந்து சகோதரிகளில் இருவரின் ஒன்றன் பின் ஒன்றான இழப்பு மனவருத்தத்துக்குரியது. இனிமேல் எங்கள் குடும்ப நிகழ்வுகளில் நீங்கள் இல்லை என்பது நினைத்து பார்க்க முடியாதது. ஆறாத துயரத்தோடு கண்ணீர் மல்க விடை கொடுக்கிறோம். சென்று வாருங்கள் குஞ்சியம்மா .

Write Tribute