அமரர் கோபாலப்பிள்ளை மகாலஷ்சுமி
1951 -
2020
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னையின் ஆத்மா இறைபாதத்தில் சென்று இளைப்பாற வேண்டுவதுடன், அவரது மறைவினால் துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் பொன்னண்ணா குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Rest in peace Periyamma.? ஓம் சாந்தி சாந்தி சாந்தி.