Clicky

பிறப்பு 16 DEC 1958
இறப்பு 26 DEC 2024
அமரர் கோபாலபிள்ளை குமரதாஸ் (ஈசன்)
வயது 66
அமரர் கோபாலபிள்ளை குமரதாஸ் 1958 - 2024 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஶ்ரீகரன், பாரதி 05 JAN 2025 Sri Lanka

அன்பு மாமா! நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், உங்கள் நினைவுகள் எப்போதும் எம் மனங்களில் நிலைத்திருக்கும். தொலைபேசியில் எப்போது கதைத்தாலும், அன்போடும் அக்கறையோடும் நலம் விசாரிக்கும் உங்கள் குரல் கேட்க ஆவலோடு தேடுகின்றோம். எங்கள் மாமாவின் ஆத்மா இறைவனடியில் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Tributes