மரண அறிவித்தல்
தோற்றம் 07 APR 1952
மறைவு 12 AUG 2022
திரு கோபாலபிள்ளை கதிர்காமநாதன் (K. K. நாதன்)
ஓய்வுநிலை தபால் உத்தியோகத்தர் - பிரதம தபாலகம் யாழ்ப்பாணம்
வயது 70
திரு கோபாலபிள்ளை கதிர்காமநாதன் 1952 - 2022 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கதிர்காமநாதன் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ஞானப்பூங்கோதை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பஞ்சாட்சரதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

யோகேஸ்வரி அவர்களின் அருமைச் சகோதரரும்,

மகாதேவா(ஓய்வுநிலை தொழில் நுட்ப உத்தியோகத்தர்), சோதிதாசன்(பிரான்ஸ்), கெங்காதரன்(பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கல்யாணி(பிரான்ஸ்), சுதர்சனா(பிரான்ஸ்), மனோகரராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்- சிவக்கொழுந்து, இராசரெத்தினம்- புவனேஸ்வரி, குழந்தைவேலு- பவானியம்மா, சபாரத்தினம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன்- சிவக்கொழுந்து, தங்கராசா- அன்னபூரணம், நடராசா மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் பெறாமகனும்,

புனிதவதி(ஜேர்மனி), இராஜசூரியர்(ஜேர்மனி), செந்தில்நாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

புனிதமலர் கணேசதாசன்(ஆசிரியர்), மகாயோகன் டிலானி(கமநல உத்தியோகத்தர்), சிவநேசன் தர்சினி(கனடா), அபிராமி, ஹர்ஷனா, கீர்த்தனா, கஜமுகன், விஷ்னகன், கார்த்திகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜசாந், உமேசன், குகானந், விஷ்ணுகா, சங்கவி, சங்கீதா, சாரங்கி, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி:

15/2, மாரியம்மன் வீதி,
 திருநெல்வேலி. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்